top of page
பங்கு வர்த்தகத்தில் நிரந்தர வருமானம் வேண்டுமா ?

நீங்கள் செய்யும் வேலை அல்லது தொழில் அல்லது நீங்கள் செய்யும் முதலீடு, என எதிலும் நிரந்தர வருமானம் கிடைக்கவில்லை எனில்….. இதோ உங்களுக்கான ஒரு சிறந்த முதலீட்டு வாய்ப்பு!!!!!

அறிவு + அனுபவம் + முதலீடு = சிறந்த வருமானம்

உங்கள் எதிர்பார்ப்பை நாங்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளோம் !

எங்களுடைய அனுபவமும் அறிவும் உங்களுக்காக வேலை செய்வதை அனுமதிப்பதன் மூலம் நீங்கள் நிரந்தர வருமானத்தை பெறலாம்.

எவ்வாறு வர்த்தக கணக்கு தொடங்குவது ?

உங்களுக்கு எதாவது ஒரு வங்கியில் ,வங்கி கணக்கு இருக்கவேண்டும் ,மேலும் உங்கள் ஆதார் எண் , பான் எண் , புகைப்பட நகல் இருந்தால் போதுமானது . 30 நிமிடத்தில் உங்கள் வர்த்தக கணக்கு தயார். உங்கள் பணம் உங்கள் வங்கி கணக்கில் இருப்பதுபோல் உங்கள் பங்கு வர்த்தக கணக்கில் 100% பாதுகாப்பாக இருக்கும்.

பங்கு வர்த்தகத்தில் வெற்றிபெற என்ன வேண்டும் ?

உங்கள் வர்த்தக கணக்கை நீங்கள் பரிவர்த்தனை செய்வதாக இருந்தால் கட்டாயம் அனுபவம் மிக அவசியம். .குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது வர்த்தகம் எவ்வாறு நடைபெறுகிறது என்று பயிற்சி பெற்று இருக்கவேண்டும். பங்கு வர்த்தகம் தொடர்பான அறிவும் அனுபவமும் இருந்தால் மட்டுமே உங்களால் நிரந்தர வருமானம் பெற முடியும்.

இல்லையெனில் பங்கு வர்த்தகத்தில் அறிவும் அனுபவமும் உள்ளவரிடம் உங்கள் கணக்கை ஒப்படையுங்கள்.

நாங்கள் அளிக்கும் சேவை :

உங்களுக்கு பங்கு வர்த்தகத்தில் போதிய அளவு அனுபவம் இல்லை என்றாலோ அல்லது பங்கு வர்த்தகத்தில் அனுபவம் இருக்கு ஆனால் போதிய அளவு நேரம் இல்லை என்றாலோ?
உங்கள் வர்த்தக கணக்கை உங்களுக்காக நங்கள் பரிவர்த்தனை செய்து உங்களுக்கு எந்த ஒரு நட்டமும் இல்லாமல் , அதன் மூலம் மாதம்தோறும் நிரந்தர வருமானத்தை ஈட்டி தருகிறோம்.

முதலீடு உங்களுடையது அறிவும் அனுபவமும் எங்களுடையது , அதற்கான சேவை கட்டணத்தை மட்டும் எங்களுக்கு செலுத்தினால் போதும் , அதுவும் உங்களுக்காண லாபம் வந்தபிறகுதான்.

உங்கள் முதலீட்டிற்கான சிறப்பம்சங்கள் :

*15 வருட அனுபவம் உள்ள உலகளாவிய வங்கிகளில் பணிபுரிந்த சிறந்த பங்கு வர்த்தக வல்லுநர்கள் தான் உங்கள் வர்த்தக கணக்கை பரிவர்த்தனை செய்கிறார்கள்.

*உங்கள் முதலீட்டிற்கு குறைந்தபட்ச உத்தரவாதமான தொகையாக மாதம்தோறும் 3% (ஆண்டுக்கு 36%) கிடைக்கும்.

*உங்கள் முதலீட்டிற்கு அதிகபட்சமாக மாதம்தோறும் 10% (ஆண்டுக்கு 120%) வரை கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது .

* சராசரியாக மாதம்தோறும் 5% க்கும் குறையாமல் கிடைக்கும்.

*உங்கள் வர்த்தக கணக்கை உலகின் தலைசிறந்த வல்லுநர்கள் நிர்வகிப்பதால் , உங்களுக்கு நட்டமாகுமோ என்ற பயமோ தேவையில்லை .

*உங்கள் முதலீட்டிற்கு 100% உத்திரவாதம் அளிக்கின்றோம்

*மேலே கூறப்பட்ட அனைத்தும் உறுதி ஒப்பந்த பத்திரமாக (AGREEMENT) வழங்கப்படும்.

*உங்களது முதலீட்டின் பரிவர்த்தனைகளை (ONLINE) மூலம் நீங்கள் இருந்த இடத்திலிருந்தே 24/7 (LIVE ACCOUNT) நேரடியாகபார்த்துக் கொள்ளலாம்.

*குறைந்தபட்ச ஒப்பந்தக்காலம் 12 மாதம் , அதிகபட்சம் 24 மாதங்கள்.

*உங்கள் பணம், உங்கள் கணக்கில்., நீங்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்ப பெறும் வசதியுடன்.

*உங்கள் கண்முன்னே, உங்கள் பணம் வளர்வதை பார்ப்பீர்கள்.

எவ்வாறு வர்த்தக கணக்கு தொடங்குவது ?

உங்களுக்கு எதாவது ஒரு வங்கியில் ,வங்கி கணக்கு இருக்கவேண்டும் ,மேலும் உங்கள் ஆதார் எண் , பான் எண் , புகைப்பட நகல் இருந்தால் போதுமானது . 30 நிமிடத்தில் உங்கள் வர்த்தக கணக்கு தயார். உங்கள் பணம் உங்கள் வங்கி கணக்கில் இருப்பதுபோல் உங்கள் பங்கு வர்த்தக கணக்கில் 100% பாதுகாப்பாக இருக்கும்.

bottom of page